இந்தக் கதைக்கு புகழ் மிக்க நடிகர்களை நம்பாமல் அந்தந்த பகுதி மக்களையும், புது முகங்களையும் நம்பி எடுத்திருப்பது இயக்குனரின் நம்பிக்கையை காட்டுகிறது. ஆனால் அதுவே படத்தின் பலவீனமாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில் தங்களை பயமுறுத்தவும், விவசாயிகள் பேரணிக்கு அனுமதி மறுக்கவும் கொரோனா வைரஸை அரசாங்கம் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
மேகதாது அணை – முதல்வர் உறுதி
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை அனைத்து வடிவத்திலும் தடுத்து நிறுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அனைத்து...