No menu items!

சிறப்பு கட்டுரைகள்

அது என்ன Pan Indian Film?

கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர், பாகுபலி போன்ற திரைப்படங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு மேலும் பல பிரமாண்ட அனைத்திந்திய – பான் இந்தியன் – திரைப்படங்களை உருவாக்கும்.

நாடாளுமன்ற ஊடுருவல் – சிக்கியவர்களின் பின்னணி என்ன?

இந்த சூழலில் நாடாளுமன்றத்துக்குள் ஊடுருவும் திட்டத்தில் ஈடுபட்டு கைதான 5 பேரைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான் தம் அடிக்க மாட்டேன் – ஷ்ருதி ஹாஸன்!

‘நான் தம் அடிக்க மாட்டேன். சிகரெட் மட்டுமில்லை. எனக்கு மது குடிக்கும் பழக்கமும் இல்லை ஆடம்பரமாகவும் வாழ்வது இல்லை.

ஹீரோயின் ஆன அனிகா சுரேந்திரன்

ஹீரோயினை தேடிக்கொண்டிருந்த தயாரிப்பாளர் கண்ணில் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோகள் அகப்பட. எல்லாமும் சுபமாக முடிந்திருக்கின்றன.

Thank You Serena

கறுப்பினப் பெண்ணாக வெள்ளையர் உலகில் போராடி சாதித்த செரீனா வில்லியம்ஸின் டென்னிஸ் வாழ்க்கையை சரித்திரம் பேசிக் கொண்டேதான் இருக்கும்.

புத்தகம் படிப்போம்: World Cup Football – இந்தியா விலகிய மர்மம்

இந்தியா, 1950 உலகக் கோப்பை போட்டியில் ஏன் விளையாடாமல் தவிர்த்தது என்பதுடன், இந்திய கால்பந்து அணியின் 75 ஆண்டுகள் வரலாற்றை விவரிக்கிறது இந்நூல்.

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு

காந்தி நகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்றுக்கொண்டார்.

கொல்லப்பட்ட ஜவாஹிரி – அமெரிக்காவின் நிஞ்சா ஏவுகணை

ஏவுகணையில் அதி வலுவான, கூர்மையான உலோக பிளேடுகள் இருக்கும். இரும்பு, கான்கிரீட் என எந்த இலக்கையும் துளைத்துச் சென்று தாக்கும்.

வாவ் ஃபங்ஷன்: ஜீ 5 ஒடிடி தளத்தின் விழாவில்

வாவ் ஃபங்ஷன்: ஜீ 5 ஒடிடி தளத்தின் விழாவில்

கொஞ்சம் கேளுங்கள் – இந்திய ஜனநாயகம் எதையும் தாங்கிக்கொள்ளும்!

ஜனநாயக பாடம் கற்ற இந்திரா காந்தி திடீரென்று பாதை மாறி, எமர்ஜென்சி கொண்டு வந்தார். 5 ஆண்டுகள் என்ற நாடாளுமன்ற ஆயுளை ஆறாண்டுகள் நீட்டித்தார்.

விஜய் 69 – வெற்றி மாறனா.. த்ரிவிக்ரமா?

வெற்றி மாறன் – விஜய் கூட்டணி என்றதுமே ஒரு கோலிவுட்டில் பல யூகங்கள். இந்நிலையில் விஜயின் 69-வது பட த்தை தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறுகிறார்கள்.

கவனிக்கவும்

புதியவை

தீர்த்தத்தில் மயக்க மருந்து – பாலியல் பலாத்காரம் செய்த குருக்கள்

குருக்கள் பல பெண்களுக்கு தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரேமலதாவுக்கு கிளம்பிய எதிர்ப்பு! – மிஸ் ரகசியா

திமுகவுக்கு எதிரா அண்ணியார் இவ்வளவு சீக்கிரம் கத்தி வீசி இருக்க வேணாம். இதுபத்தி முதல்வர்கிட்ட அவர் போன்ல பேசினாலே முதல்வர் நடவடிக்கை எடுத்திருப்பார்னு அவங்க நினைக்கறாங்க

துரத்திய தெரு நாய் உயிரை விட்ட கோடீஸ்வரர்! – ஒரு இந்திய அபாயம்!

பரிதாபமாய் இறந்திருக்கும் பராக் தேசாய், வாக் பக்ரியின் வாரிசு. 49 வயதுதான். மனைவி ஒரு மகள் என்று மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் மரணம் தெரு நாய் வடிவில் வந்திருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி பைபாஸ் இப்படிதான் நடந்தது: கார்டியாலஜிஸ்ட் விளக்கம்

செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி எப்படி செய்யப்பட்டது? இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் அசோக் குமார் அளித்த பேட்டி.

இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு இதை செய்யுமா?

இசைஞானி இளையராஜாவுக்கு ஒரு அருங்காட்சியத்தை ஏற்பாடு செய்து இந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

ரஜினிக்கு வில்லன் சத்யராஜ் – சம்மதிக்க காரணம் என்ன?

லோகேஷ் கனராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்க 5 கோடி கேட்டிருக்கிறார் சத்யராஜ்.

காவ்யா மாறன் – ஐபிஎல்லின் வைரல் பெண்!

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் வரிசையில் காவ்யா மாறன் இடம்பிடிப்பார். இப்போதைக்கு இந்த வரிசையில் அவரது அப்பா கலாநிதி மாறன்

அம்பானி வீட்டு கல்யாணம் – சொகுசுக் கப்பலில் ஒரு திருவிழா

இந்த விழாவில் கலந்துகொள்ள நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று 800 பேருக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு இதை செய்யுமா?

இசைஞானி இளையராஜாவுக்கு ஒரு அருங்காட்சியத்தை ஏற்பாடு செய்து இந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்.

சீனியர் கீர்த்தி ஜூனியர் கீர்த்தி – யாருக்கு மவுசு?

இதனால் இப்போது இந்த ஜூனியர் கீர்த்திக்கும், சீனியர் கீர்த்திக்கும்தான் யார் உசத்தி என்ற போட்டி கடுமையாகி இருக்கிறதாம்.

ஜெயலலிதா சர்ச்சையைக் கிளப்பிய அண்ணாமலை – மிஸ் ரகசியா

அந்த பிரச்சினையை திசை திருப்ப ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்னு அண்ணாமலை புதுப் பிரச்சினையை எடுத்திருக்கறதா கமலாலயத்துல சொல்றாங்க

காத்திருப்புக்குகுட்பை: பதினைந்து நாளில் பட்டா – அரசு அதிரடி!

பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதுடன் 16 தினங்களுக்குள் வழங்கவும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

இளையராஜா அப்படியில்லை! ஜெயமோகன் சொல்வது தப்பு!

ஜெயமோகன் சொல்வது போல கவிஞர்கள் கைகட்டி நிற்கும் சூழலை இளையராஜா ஒரு போதும் உருவாக்கியதில்லை. இதை ஜெயமோகனின் பார்வைக் கோளாறு என்று...

ஃபகத் பாசிலுக்கு ADHD நோய் – என்ன நோய் அது?

தமிழ் ரசிகர்களை கவர்ந்த மலையாள நடிகரான ஃபகத் பாசில், தான் ADHD என்ற கவனச் சிதறல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

எகிறிய விஜய் சம்பளம் இறங்கிய ரஜினி மார்க்கெட்!

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடம் யாருக்கு என்ற போட்டி ரஜினிக்கும், விஜய்க்கும் இடையில் கடுமையாகி இருக்கிறது.

அசர வைக்கும் ஆலியா பட் சொத்து மதிப்பு!

பாலிவுட்டில் கொடிக்கட்டிப் பறக்கும் ஆலியா பட்டின் சொத்து மதிப்பு பற்றி சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

‘ஜெயிலர்’  படத்தில் தமன்னா

ரஜினி பஞ்ச் டயலாக் பேசுவது போன்ற காட்சிகளை வைக்க, இப்படத்தில் தமன்னாவை நடிக்கவைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

படப்பிடிப்பில் ரஜினிகாந்த்.. அண்ணன் கொடுத்த அட்வைஸ்

ரஜினிகாந்த் உடல்நிலை தற்போது சீரடைந்து விட்டது. எப்போதுமே ரஜினியின் வில் பவர் என்று சொல்லக்கூடிய அசாத்திய சக்தி அவரை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பிற்கு தயாராகி விட்டார் ரஜினி

நாய்களுக்கு ஒரு பூங்கா

வெறும் பூங்காவாக மட்டுமின்றி, நாய்களை நேசிப்பவர்களை ஒன்றாக ஒரே இடத்தில் இணைக்கும் புள்ளியாகவும் இது இருக்கும் .