தொற்று ஏற்படுபவர்கள் பெரும்பாலும் பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். இவர்களுக்கு மூளைக்காய்ச்சல் நோயை ஏற்படுத்தும் தன்மையுடன் இருப்பதால் இந்த நோய்க்கு ‘சந்திப்புரா மூளைக்காய்ச்சல்’, ‘சந்திப்புரா வைரஸ் மூளைக்காய்ச்சல்’ என்று பெயர்.
சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரான நகேலின் பாட்டி நதியா, ‘கலவரம் போதும். இறந்துபோன என் பேரன் இனி உயிருடன் வரமாட்டான். இந்த கலவரம் நகேலுக்காக நடப்பது போலத் தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார்.
கும்பாபிஷேகத்துல கலந்துக்க துர்க்கா ஸ்டாலினுக்கு ஆர்எஸ்எஸ். நிர்வாகிகள் சிலர் அழைப்பு விடுத்திருக்காங்க. அதனாலதான் அவர் போவாரா மாட்டாராங்கிற கேள்வி பெரிய அளவுல எழுந்திருக்கு.”
2000 ஆண்டுகளாக அரசவையில் எந்த மொழியை போதிப்பது, எந்த மொழிக்கு நிறைய தானங்கள் தருவது என்பதெல்லாம் அரசியல் காரணங்களுக்காக மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. அதையெல்லாம் மீறி தமிழை இவ்வளவு தூரம் எடுத்துக்கொண்டு வந்தது சமானியர்கள்தான்.
எங்கள் நட்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி பயணப்பட வேண்டும் என்பதை 25 வயதில் முடிவு செய்தவர்கள் நாங்கள். அது போல கலைஞரிடம் ஆரம்பித்த உறவு, அவரது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது.
“இந்த வெற்றி ஒரு தொடக்கம்தான். இன்னும் பல வெற்றிகள் இந்தியாவுக்காக காத்திருக்கின்றன” என்று இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் பாட்மிண்டன் வீரரும் பயிர்சியாளருமான கோபிசந்த்.
தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எடுத்து எரிவாயு சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் முறையை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கண்டறிந்துள்ளார்.