’லியோ’ படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் பற்றிய பரபரப்பு கிளம்பியிருக்கிறது. மறுபக்கம், லியோ படமானது 2005-ல் வெளியான ‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ படத்தின் தழுவல் என்ற பேச்சு ஆரம்பம் முதலே அடிப்பட்டு வருகிறது.
சத்யேந்திர சிவலைப் பொறுத்தவரை அவரது காதல் உண்மையாக இருந்தது. காதலிக்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். தன் தாய்நாட்டைக் கூட காதலுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்.
இரவில் நடுரோட்டில் அமர்ந்து அண்ணாமாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலை மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
"உண்மையோ இல்லையோ பாஜகவின் பின்னணியில் சனாதன தர்மத்தின் பெயரால் காணப்பட்ட மூடநம்பிக்கைகள் மீண்டும் தலைதூக்குகிறதோ என்ற பயம் தமிழ்நாட்டில் இருக்கிறது" என்றார் இலக்கியவாதி.
அரசு என்ன செய்தாலும் விக்னேஷ்வரனின் காலை திரும்பக் கொண்டுவர முடியாது என்பது தான் உண்மை. யாரோ மூவரின் கவனக்குறைவால் ஒருவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது.