மாளிகபுரம் ( Malikappuram மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
மலையாள திரையுலகில் ஒரு படம் 50 கோடி வசூலித்தாலே வெற்றிதான். மம்முட்டி, மோகன்லால் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களே 100 கோடி வசூலை எட்ட படாத பாடுபடும். இந்த சூழலில் 2 குழந்தைகளை முக்கிய பாத்திரங்களாக கொண்டு எடுக்கப்பட்ட மாளிகபுரம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து...
2024 ஆம் ஆண்டில், மெரியம் வெப்ஸ்டர் அகராதியில் புதிதாக 200 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா தலைமுறையினர் பயன்படுத்தும் வார்த்தைகள் ஆகும்.
தமிழக முதல்வர் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் ஒரு தனியார் வங்கி. அதில் 500 கோடியைக் கொள்ளையடிக்க திட்டம் போடும் ஒரு கும்பல். அந்த வங்கிக்குள் நுழைந்த கும்பலிடம், தான் 5000 கோடியைக் கொள்ளையடிக்க வந்திருப்பதாக சொல்லி ரவுசு காட்டும் ஹீரோ. இந்த பின்னணியில் ஒரு வங்கிக் கொள்ளையை வைத்து, மக்களிடம் வங்கிகள் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கின்றன...
“காவல்துறைக்கே பாதுக்காப்பு இல்லாதது வேதனைக்கு உரியது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என எடப்பாடி பழனிசாமி கேட்க, அதற்கு முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இலச்சினைக்கு பதில் மத்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் குறிப்பிட்ட மூன்று வேலை வாய்ப்புகளை மட்டும் ஒன்றுமே செய்ய முடியாது என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.