கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று தமிழகம் திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக இன்று காலை சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து காரில் வீட்டிற்கு சென்ற அஸ்வினை அவரது தந்தை, தாய்...
பரத் வித்தியாசமான தோற்றத்துடன் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேடி அலையும் ஆட்டோ டிரைவராக வருகிறார். கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து நடித்திருக்கிறார்.
உலகக் கோப்பையில் சவுதி அரேபியா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, குரோஷியா அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும், இறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி அணிந்த ஜெர்ஸிகளைத்தான் சோத்பைஸ் நிறுவனம் ஏலத்தில் விடப்போகிறது.
எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்று வரை அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருப்பது அதிமுகவில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.
போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் ட்ரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
‘டிஎஸ்பி’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்.