“இந்தப் படத்தோட இயக்குநர் ஞானவேல் என்கிட்ட ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படம் மாதிரி ரஜினியை இந்தப் படத்துல பார்க்கணும்னு சொன்னார். அதுக்கு நான் அவருக்கு இமாச்சல்ல நடந்த ஓர் உண்மையான கதையைச் சொன்னேன்.
நடிகர் அஜித், இயக்குநர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர்க்கும் எங்களது கோரிக்கை இது தான். சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது.
“ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது” என்கிறார் டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த பிரவீன் அம்ரே.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சாய்னா, “சில நேரங்களில் இருப்பின் மதிப்பை தூரம் கற்றுக்கொடுக்கிறது. இதோ - மீண்டும் முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
படத்தின் மிகப்பெரிய பலம். விக்னேஷ் சிவனின் வசனம். ‘ஐ லவ் யூ டு’ என்ற வார்த்தைகளுக்கு இனி காதலர்கள் மத்தியில் புது அர்த்தம் கொடுத்திருப்பது விக்னேஷ் சிவனுக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இப்போது விஷயம் என்னவென்றால், ஜான்வி காதலில் விழுந்துவிட்டார் என்கிறார்கள். ஜான்வியின் மனதைக் கொள்ளை கொண்டவர் ஷிகர் பஹரியா என்ற இளைஞர் என கிசுகிசு வெளியாகி இருக்கிறது.
நமது நட்பு நாடான அமெரிக்கா திடீரென நம் மீது வரிகளை விதிக்கிறது. அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு இந்திய பொருளாதாரத்தை, குறிப்பாக வாகன உற்பத்தி, மருந்து தயாரிப்பு, விவசாயத்துறைகளை சீர்குலைக்கப் போகிறது.