விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்தின் போது காரை யார் ஓட்டினார்கள் என்பது தெரியவில்லை. டயர் வெடித்து விபத்து நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை வாடிக்கையாளருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
அநேகமாக கமலுக்கு இந்த ஆண்டு செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமாக இருப்பது உறுதி. அதேபோல் இந்தாண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்திருக்கும் படமாகவும் அமைய வாய்ப்புகள் அதிகம்.