தோனியின் வாழ்க்கையில் முக்கிய தருணங்களை அவ்வப்போது புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றும் சாக்ஷி, தனது கணவரின் பிஸினஸ் விஷயங்களிலும் உதவியாக இருக்கிறார்.
‘சூர்யா 41’ படப்பிடிப்பின்போது இயக்குநர் பாலாவுடன் நடிகர் சூர்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், இந்த படப்பில் இருந்து பாதியில் வெளியேறியதும்தான் கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாபிக்.