இந்த முறை 5 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். அடுத்தடுத்து வரிசைகட்டி வந்த வைல்ட் கார்ட் எண்ட்ரி நபர்களைப் பார்த்து பார்வையாளர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் திகைத்துப்போய் நிற்கிறார்கள்.
’இந்தியன் –2’. படத்திற்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கும் என்பது இப்போது தெரியாது. ’லியோ’வுக்கு கிடைத்த கலவை விமர்சனம் மாதிரி வந்தால், மூன்றாம் பாகம் எடுப்படாமலேயே போய்விடும்.
தூக்கம் தொடர்பாக ஏஜ்வெல் அறக்கட்டளை என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்தான் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் 50 சதவித மக்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.