காதல் கொண்டேன்’ க்ளைமாக்ஸ் காட்சியில் அவன் ஆடிய அந்த ஆட்டத்தைப் பார்த்து, திரையரங்குகளில் எழுந்த கைத்தட்டல்களை கேட்ட பிறகே, அவனுக்கு இது ஒரு சாதாரண மீடியா இல்லை. எவ்வளவு பெரியது. பவர் ஃபுல்லானது என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக கமல் வர்றதுக்கு முன்பே அமைச்சர்கள் சேகர்பாபுவும், மா.சுப்பிரமணியமும் வந்து காத்திருந்தாங்க. இதெல்லாம் உதயநிதி ஸ்டாலினோட ஏற்பாடுதான்னு சொல்றாங்க.
முதலில் ஆடும் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 100 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினால், அந்த டார்கெட்டை பாகிஸ்தான் அணி 2.3 ஓவர்களில் எட்டியாக வேண்டும்.
படத்தயாரிப்புக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெரிய ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் ஆச்சர்யப்படவைக்கும் தொகைய சம்பளமாகக் கொடுக்க ஒப்புக்கொள்கிறார்கள்.