முதல்வர் இதுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டலியாம். உதய் ஒரு காரணத்துடன் தான் செய்வார்னு சொன்னாராம். இதைச் சொல்லி மாவட்ட செயலாளர்கள் புலம்பிட்டு இருக்காங்க.
க்ரையோதெரபி என்பது நம்முடைய உடலை கடும் குளிரில் குறிப்பிட்ட காலம் வரை இருக்க விடுவது. இப்படி குளிரில் நாம் இருக்கும் போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.
இவ்வளவு பஞ்சாயத்திற்குப் பிறகு கூட கமலின் 234-வது படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு ‘ரங்கராய சக்திவேல் நாயக்கர்’ என்று சாதிப்பெயரையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
மேத்யூஸ் அவுட் ஆனதாக நடுவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இந்த முறையில் ஒரு வீரரை அவுட் ஆக்குவது தார்மீக ரீதியில் சரிதானா என்ற விவாதம் எழுந்துள்ளது.
ஒரு காலத்தில் கருப்புப் பூனை, மூத்த அமைச்சர்கள் படை போட்டி போட்டு தொங்கி வந்த வாகனம். இந்த வாகனத்தின் டயர்கள் கூட வழிபாட்டுக்குரியதாக இருந்தது. இப்போது சீந்துவாரின்றி விற்பனைக்கு வந்து விட்ட அவலம்.