இவர்கள் இருவருக்குமே இப்போது வாய்ப்புகள் என்பது இல்லை என்பது ஒரு மன அழுத்தமாக மாறியிருக்கிறது. இதுதான் அவர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகளாக உருவெடுத்து இருக்கின்றன..
‘குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்களைக் கழுவினாலோ, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினாலோ, கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுத்தினாலோ 5 ஆயிரம் ரூபாய் அபராதம்’ என பெங்களூரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி குறித்த இவரது ஃபேஸ்புக் பதிவுகள் அரசுக்கு எதிராக உள்ளதாக கூறி, உமா மகேஸ்வரியை செங்கல்பட்டு கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.