ஆனால் காலப்போக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழக வீரர்களிடம் இருந்து அன்னியப்பட்டு போனது. தமிழக வீர்ர்கள் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டாலும், அவர்களுக்கு பிளேயிங் லெவனில் ஆட தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி இருப்பது இந்திய அளவில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. தவிர, பதவியில் இருக்கும் மாநில முதல்வர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.