இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இங்கே பின்பற்றப்படும் முறைப்படிதான் திருமண சடங்குகள் இருக்கவேண்டும் என கறாராக கூறியிருக்கிறார்களாம். மேலும் நல்ல நாளில்தான் முகூர்த்தம் இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்களாம்.