அமெரிக்காவுக்கு செல்லும் சீனாவின் பொருட்கள் இந்த ஏப்ரல் வரை ஏறத்தாழ 70-80% குறைந்திருக்கிறது. இப்படி இருக்கையில் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக சீனா வாயை திறந்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
சூர்யா அறிமுக காட்சியிலே சண்டையுடன் தொடங்குவதால் படம் நெடுகிலும் விறுவிறுப்பு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. சூர்யாவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள திரைக்கதையாக அமைந்திருக்கிறது.