spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

நவீன வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவனை

ஒட்டுமொத்த ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையும் கட்டிடத்தையும் இந்த 3 டி வீடியோவில் பார்ப்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

அமெரிக்கா​வுக்கு இந்​தி​யா​வின் ஐபோன் ஏற்​றுமதி அதி​கரிப்​பு

அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் ஆப்​பிள் நிறு​வனத்தை கண்​டிப்​புடன் அறி​வுறுத்​திய நிலை​யிலும் இந்​தி​யா​வின் ஐபோன் ஏற்​றுமதி தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது.

இனி இரக்கத்துக்கு இடமில்லை – கமேனி திட்டவட்டம்

ஒரே நாளில் அடுத்தடுத்து சில மணி நேரங்களிலேயே மூன்று மொழிகளில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

விமான விபத்து இடத்தில் 100 பவுன் தங்க நகைகள்

விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் பயணிகளின் உடைமைகளும் விமான பாகங்களும் சிதறிக் கிடந்த அந்த கருகிய நிலத்தில் விலை உயர்ந்த பொருட்களை தேடும் பணியில் படேல் குழுவினர் ஈடுபட்டனர்.

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை -டிரம்ப்பிடம் மோடி உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிட தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த உரையாடல் குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

தென்னிந்திய சர்ச்சைக்கு பாத்திமா சனா ஷேக் விளக்கம்

நான் கூறியது தேவையில்லாமல் பெரிய விஷயமாக மாறி இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் இது போன்ற விஷயங்களைக் கடந்துதான் செல்கிறார்.

இந்தியாவில் முதலீடுகளின் போக்கு மாறிவிட்டது ! – ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்திய குடும்பங்கள் ஃபிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து வைக்கும் பழக்கம் ஐந்து சதவீதம் வரை குறைந்திருக்கிறது.

கூலி எதிர்பார்க்கும் வெளிநாட்டு பிசினஸ்?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூலி’ பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.

இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது – மோடி பெருமிதம்

இந்தியா இன்று உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை நோக்கிய இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.