spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை தரவரிசை

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை எது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் கிளஸ்டர் குண்டுகள் ஏற்படுத்தி​ய பாதிப்புகள்

கிளஸ்டர் குண்டு என்பது மற்ற ஏவுகணைபோல ஒரே முறையில் வெடிப்பது அல்ல. இலக்கை நெருங்கியதும், தரையில் இருந்து 7 கி.மீ. உயரத்தில் வெடிக்கும்.

யோகா ஒற்றுமைக்கான சக்தி – பிரதமர் மோடி

அதன் பின்னர் இந்த 11 ஆண்டுகளில் 174 நாடுகளில் யோகா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படி உலகத்தை யோகா இணைத்துள்ளது” என பிரதமர் மோடி பேசினார்.

டி என் ஏ- விமர்சனம்

நெடுஞ்சாலைகளைல் நடக்கும் எதிர்பாராத விபத்துக்களில் நடக்கும் பயங்கர சதியும், குழந்தைகளை அவர்களை கடத்தும் பின்னணியும் திகிலடைய வைக்கிறது.

குபேரா – விமர்சனம்

தனுஷ் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். பரிதப்பாக்குரலுடன் கோட் சூட் போட்டும் மாற்றிக் கொள்ள முடியாத அந்த உடல் மொழியுடனும் அழுக்கு தோற்றத்தில் வந்து அனவரின் மனதிலும் குடி புகுந்து கொள்கிறார்.

செயற்கை கோள்களுக்கு ஆபத்து! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பெரும் அச்சுறுத்தலாக கருதப்படும் 2024 YR4 எனும் விண்கல் எதிர் வரும் 2032ம் ஆண்டு நிலவை மோதும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர்.

ட்ரம்புக்கு புதின் கடும் எச்சரிக்கை

அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேரிடக்கூடாது என்று அமெரிக்கா, இஸ்ரேலிடம் ரஷ்யா ஆணித்தரமாக எடுத்துரைத்து உள்ளது.

இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் உயர்ந்து உள்ளது

இந்தியர்களின் பணம் இருப்பு இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

உலக பல்கலை தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன.