spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

காலத்தால் அழியாத பாடல்களை தந்த கண்ணதாசன், எம்எஸ்வி

கவியரசர், எம்எஸ்வி தமிழ் இசைக்காய் பிறந்த தினம் இன்று.‌ காலத்தால் அழியாத பாடல்களை நமக்கு விட்டுச் சென்றவர்கள் இவர்கள் இருவரும்.

கடவுள் உலகை ஆசீர்வதிப்பார் – ட்ரம்ப் ட்ரூத்

இந்த போர் நிறுத்த அறிவிப்வை இஸ்ரேல் மற்றும் ஈரான் தரப்பு உடனடியாக உறுதி செய்யவில்லை. இரு தரப்புமே தாக்குதல்களை தொடர்ந்த வண்ணம் உள்ளன.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது கோலிவுட் அதிர்ச்சி

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

உடற்பயிற்சி செய்தவர்களின் வாழ்நாள் நீடிக்கும் !

யூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், உடற்பயிற்சி செய்தவர்களின் வாழ்நாள் காலம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை எப்படி தாக்குவது ஈரான் போடும் பிளான்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சயீத் அலி கமேனியின் ஆலோசகர் எப்படி அமெரிக்காவை தாக்குவது என்று முக்கியமான ஆலோசனையை அவர் கமேனிக்கு வழங்கி உள்ளார்.

இந்தி சினிமாவில் நமது கலாச்சாரம் இல்லை – பவன் கல்யாண் அதிரடி

சமீபத்திய பேட்டியொன்றில் இந்தி திரையுலகம் குறித்து அதிரடியாக பேசியிருக்கிறார் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண்.

அமெரிக்கா மட்டும் வைத்திருக்கும் பி-2 போர் விமானங்கள்

இதனை ரேடாரில் கண்டறிய முடியாது. அணு குண்டுகள் மற்றும் மிகப்பெரிய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு!

ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று உயர்ந்துள்ளது.

ஆன்மிகத்தை கொண்டு வாழ்வியல் -அண்ணாமலை

கந்த சஷ்டி கவசப் பாடல், சக்தியைக் கொடுக்கும். நமது பண்டைய கலாச்சாரம், பண்பாடுகளைத் தேடிப் படிக்க வேண்டும். யாருக்கும் நாம் எதிரிகள் அல்ல.