spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

இந்தியாவுடன் அமெரிக்கா விரைவில் டிரேடிங் ஒப்பந்தம் – ட்ரம்ப் அறிவிப்பு

இந்தியா - அமெரிக்கா இடையே மிகப் பெரிய டிரேடிங் ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கூமாபட்டியை டிரெண்டாக்கி வருத்தப்பட்ட தங்கபாண்டி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கூமாபட்டி கிராமம் இணையதளத்தில் டிரெண்டாகி உள்ளது.

சீனா 2075 -ம் ஆண்டு தொழில் நுட்பத்தில் வாழ்கிறது!

சீனாவில் மக்கள் இவ்வளவு வசதியாக வாழ்கிறார்களே என இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஆகாஷ் பன்சால் பதிவிட்டுள்ளார்.

திருக்குறள் – விமர்சனம்

சமகாலத்தில் வள்ளுவர் எதையெல்லாம் சந்தித்திருப்பார் என்று உணர்ந்து அதை புனைவோடு சொல்லியிருப்பது அழகாக இருக்கிறது.

கோலிவுட் பிரபலங்களிடம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை

முன்​னணி நடிகர், நடிகைகள் பெயர்​களும் அடிபடு​கிறது. அவர்​களைப் பற்​றிய விவரங்​களை உளவு பிரிவு போலீ​ஸார் சேகரித்து வரு​கின்​றனர்.

சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் உயிரியல் ஆய்வு

நீண்ட கால விண்வெளிப் பயணம் மேற்கொண்​டால், விண்வெளியில் விவசாயம் தேவைப்​படும். விண்வெளி விவசாய அறிவியல் வளர்ச்சிக்கு இந்த ஆய்வுகள்...

குட் டே – விமர்சனம்

கதைக்கு ஏற்ற லொகேஷன், திருப்பூரில் வேலை செய்யும் அடிதட்டு மக்களின் அன்றாட நிலை எல்லாமே கதைக்கள் வந்து போவது யாதார்த்தமாக இருக்கிறது.

நியூ யார்க் மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி

ஜோஹ்ரான் மம்தானி நியூ யார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட போகும் இந்திய வம்சாவளி.

ரயில் கட்டணத்தை உயா்த்த பரிசீலனை

இந்தக் கட்டண உயா்வு மூலம் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை வருமானம் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.