spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

பத்ம பூஷண் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

நடிகர் அஜித்குமார் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜன. 25 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி நிகழாண்டில் 7 போ்...

கல்லீரல் கொழுப்பு DANGER?

கல்லீரல் கொழுப்பு என்பது ஆபத்தானதா? குணப்படுத்த முடியாதா? கல்லீரல் கொழுப்பு, பெண்களுக்குதான் அதிகம் ஏற்படுமா?

அமெரிக்கா இடையூறாக இருக்காது

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அரசுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்தியா - பாகிஸ்தான் இடையே உரிய தீர்வு காண அமெரிக்கா ஊக்குவிக்கிறது.

இப்ப ஐடியா கொடுப்பதில்லை -கங்கைஅமரன்

குற்றம்தவிர் பட பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர், இயக்குனரான கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் அவர் வழக்கம்போல் அதிரடியாக பேசினார்.

பி.சி.ஸ்ரீராம் பாராட்டு விழா நடக்குமா?

எம்.ஆர்.பாரதி இயக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்.’ படத்தின் பாடல்கள் மட்டும் டிரைலர் வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டு பி.சி.ஸ்ரீராம் பேசுகையில்

இந்தியாவுக்கு உதவும் அமெரிக்கா

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது...

உலக தலைவர்கள் இறுதி மரியாதை

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பங்கேற்றுள்ளனர்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ரீ ரிலீஸ்

அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சூர்யா நடித்த காக்ககாக்க, ரஜினியின் கபாலி மற்றும் கிழக்கு சீமை ஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்வதாக கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்

ஹீரோயின் சென்டிமென்ட்.. நானி நம்பிக்கை

இது ஒரு அரிதான திரில்லர் திரைப்படம். இன்வெஸ்ட்டிகேட் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் எல்லா விசயங்களும் உயர்தரம் கொண்டவை.