spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

இந்தியா ராணுவம் உலகிலேயே 4 வது ஃபயர்பவர் !

இந்தியா ராணுவ வலிமையில் உலகிலேயே 4-வது இடம்! பாகிஸ்தான் 12-வது இடம்! இந்தியாவின் பலம் பாகிஸ்தானை விட 3 மடங்கு அதிகம்!

வைபவ் சூர்யவன்ஷி அ​திரடி சாதனை

என்னை நோக்கி வரும் பந்​துகளை அடிக்க வேண்​டும் என்ற மனநிலை​யில் தெளி​வாக இருப்​பேன். நான் பந்துவீச்சாளரின் பெயரை அதிகம் பார்க்கவில்லை, பந்தைப் பார்த்து விளையாடுகிறேன்.

தயாரிப்பாளர் ஆனார் ரவிச்சந்திரன் பேத்தி

இப்போது 3வது தலைமுறையாக, அம்சவர்தன் மகள் அனன்யாவும் சினிமாவுக்கு வந்துள்ளார். கல்லுாரி மாணவியான இவர் கன்னி என்ற குறும்படத்தை தயாரித்துள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி – விமர்சனம்

என்ன நடந்தது என்பதை சற்றே அழுத்தமான திரைக்தையுடன், காமெடி, எமோஷன் கலந்து சொல்லும் படம் டூரிஸ்ட் பேமிலி.

உச்ச வெப்ப அலைக்கு தண்ணீரே மருந்து

அடுத்து வரும் நாள்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடாவில் மீண்டும் பிரதமர் ஆனார் மார்க் கார்னி!

பெரும்பான்மைக்கு 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி 43.4% வாக்குகளுடன் 167 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

சிவகுமார் மகன் இப்படி செய்யலாமா?

இப்போது சிவக்குமார் மகன் சூர்யா படத்துக்கு ரெட்ரோ என ஆங்கில தலைப்பு வைத்துள்ளனர். சிவகுமார் மகன் இப்படி செய்யலாமா?

அஜித் அடுத்த பட இயக்குனர் யார்?

இவர்களை யாரை அஜித் தேர்ந்தெடுக்கப்போகிறார்? இவர்களா? அல்லது வேறு யாரையாவது அறிவிப்பாரா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது…

தன் மனைவி தன்னிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள் என்பதை தெரிந்து கொண்டாலே இல்லறவாழ்க்கை இனிய நாதமாக மாறும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இதோ சில விஷயங்கள்