spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

இந்​தியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு !

இந்​நிலை​யில், மீண்​டும் அமெரிக்க வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் டாமி புரூஸ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

மனிதர்களை எடை போடுங்கள் !

மனிதர்களைப் பற்றி எதையும் தெரிந்து கொள்ளாமலேயே அவர்களை புரிந்துகொள்வது என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு திறமையாகும்.

உலகின் அதிக வயதுடைய பெண்!

ஈதல் கிடைத்துள்ள இந்தப் புதிய பட்டத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா வர்த்தகத்திற்கு இறங்கி வரும் சீனா!

அமெரிக்காவுக்கு செல்லும் சீனாவின் பொருட்கள் இந்த ஏப்ரல் வரை ஏறத்தாழ 70-80% குறைந்திருக்கிறது. இப்படி இருக்கையில் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக சீனா வாயை திறந்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை மோடி திறந்து வைத்தார்

விழிஞ்சம் துறைமுகம் ரூ.8,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் சரக்கு கையாளும் திறனை விரைவில் மூன்று மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

தி ஹிட் – விமர்சனம்

அந்த வழக்குகள் பற்றி விசாரிக்கும் போது, அதன் பின்னணியில் கொடூரமான கருப்பு உலகம் ஒன்று இருப்பது தெரிய வருகிறது.

ரெட்ரோ – விமர்சனம்

சூர்யா அறிமுக காட்சியிலே சண்டையுடன் தொடங்குவதால் படம் நெடுகிலும் விறுவிறுப்பு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. சூர்யாவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள திரைக்கதையாக அமைந்திருக்கிறது.

கடவுள் தந்த அழகிய வாழ்வு !

தேவையற்ற வாக்கு வாதங்கள், விட்டுக் கொடுக்காத பிடிவாதங்கள் தேவையில்லை .அன்பான வார்த்தைகள் மட்டுமே இல்லத்தை மகிழ்ச்சியாக்கும்.

இந்தியர்களுக்கு சீனா அழைப்பு

திபெத்தில் உள்ள புத்த மத மற்றும் இந்து மத புனித தலங்களை பார்வையிட இந்திய யாத்தீரிகர்கள் வரலாம் என சீன வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.