spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

USA யை விட்டு வெளியேற 1000 டாலா் தரும் ட்ரம்ப்

வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.

க்ரிஸெல்டா – ஒரு மர்ம அரசி

கொலம்பியாவைச் சேர்ந்த இந்த பெண் அமெரிக்காவின் போதைப் பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தின் முடி சூடா அரசியாக திகழ்ந்தார். இவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான தொடர்தான் ‘க்ரிஸெல்டா’ (Griselda).

நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை

நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

மோகன்லாலின் ‘துடரும்’ 100 கோடி வசூல்

‘துடரும்’. தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கேரளாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஸ்ரீலீலா ஒரு சிறப்பு பாடலுக்கு நடனம்

ஸ்ரீலீலா மீண்டும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஆறு நண்பர்கள் – ஆறு மணி நேரம்

ஓர் இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்குள் ஏற்படும் சிறு பொறி..

மைக்ரோசாப்ட் ஸ்கைப் சேவை SHUT DOWN

இதன் மூலம் 21 ஆண்டுகளாக பயனாளர்களுக்கு இலவச வீடியோ கால் சேவைகளை வழங்கி வந்த 'ஸ்கைப்', தனது சேவையை இறுதியாக நிறைவு செய்ய உள்ளது.

லாரன்ஸ் வோங் மீண்டும் சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள லாரன்ஸ் வோங்குக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹாலிவுட் சினிமாவை மீட்டெடுக்கும் ட்ரம்ப்

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்.