spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

டிஜிட்டல் வணிகத்தில் தமிழகம் 3-வது இடம்!

வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பிளிப்கார்ட்டில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி மிக விரைவாக பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்திட பிளிப்கார்ட் தளத்தில் 'பிளிப்கார்ட் மினிட்ஸ்' எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

95.03% பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி!

தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்ளுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.00 மணியளவில் வெளியானது.

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.

இந்தியா-பிரிட்டன் வா்த்தக உறவில் புதிய அத்தியாயம்

இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவற்றை கையொப்பமிடுவதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவாா்த்தை...

நள்ளிரவு தாக்குதல் – பெண் அதிகாரிகள் விளக்கம்!

இந்திய வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய ஆபரேஷன் நடத்தப்பட்டது தொடர்பான விளக்கம் அளிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் இரு பெண் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் ! பாகிஸ்தான் பஞ்சாபில் அவசர நிலை!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஜெர்மனியின் புதிய பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸ்

ஜெர்மன் பிரதமராக ப்ரைட்ரிச் மெர்ஸ் பதவியேற்கவுள்ளார். அவருக்கு அந்நாட்டின் அதிபர் ப்ராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மெயெர் பதவிப்பிரமாணம் செய்து..

சாலை விபத்து – இலவச சிகிச்சை திட்டம் அமுல்

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள், முதல் 7 நாட்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும்ம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவை புகழ்ந்த அமெரிக்க பெண் கிறிஸ்டன் பிஷ்ஷர்

இந்தியாவில் வசித்து வரும் அமெரிக்கப் பெண் ஒருவர் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது 10 விஷயங்களில் இந்தியா மிகச் சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.