spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

ஸ்வீடனில் ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகள் அடடா !

ஸ்வீடனில் முழுநேர ஊழியர்கள் வருடத்திற்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நேரத்தைப் பெற உரிமை உள்ளது.

பொள்ளாச்சி வழக்கு – 9 பேருக்கு ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானை கண்காணிக்கும் உளவு சேட்டிலைட்கள் – இஸ்ரோ வி.​நா​ராயணன்

இந்​திய நிலப்​பரப்பு மற்​றும் மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதற்கு இஸ்​ரோ​வின் 10 சேட்​டிலைட்​கள் பாகிஸ்​தானை 24 மணி நேர​மும் கண்​காணித்து வரு​கின்​றன.

பாக். அணு ஆயுத பூச்சாண்டிக்கு அஞ்ச மாட்டோம் – பிரதமர் மோடி

நமது வீரர்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளனர். இந்த வெற்றியை நாட்டின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

முப்படைகளின் தாக்குதல் Strategy

பல அடுக்குகளில் ஒன்றைத் தாக்கினால் மற்றொன்று எதிரியை தாக்கும் அளவுக்கு பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட வான் பாதுகாப்பை அமைப்பைக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய ராணுவ தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ்...

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்

தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இன்று நன்றி நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், எனது சகாக்களுக்கு, என்னை ஆளாக்கியவர்களுக்கும் நன்றி.

ராணுவ ரோபோ வீரர்களை உருவாக்கும் DRDO

நாம் பிறப்​பிக்​கும் உத்​தர​வு​களை ஏற்று செயல்பட ரோபோக்​களில் புதிய தொழில்​நுட்​பங்​களை புகுத்தி வரு​கிறோம். இவ்​வாறு டலோலி தெரி​வித்​தார்.

ஆர்த்தி ரவிக்கு நடிகைகள் சப்போர்ட்

நான் தனது குழந்தைகளின் நலனில் மட்டுமே அக்கறை கொண்ட ஒரு தாயாகப் பேசுகிறேன். நான் இப்போது எழவில்லை என்றால் எப்போதும் தோற்றவளாகிவிடுவேன்.