spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

லெவன் – விமர்சனம்

அடுத்தடுத்த கட்ட திருப்பங்களை கதையில் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். இதனால் விறுவிறுப்பாக நகர்கிறது. நாயகியாக ரேயாஹரி மிகையாக தெரிகிறார்.

வெவ்வேறு வேலையை தேடும் இந்திய ஊழியர்கள்

‘State of the Global Workplace 2025 Report’ என்ற தலைப்பில் சமீபத்தில் கேலப் (Gallup) நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் தற்போதைய வேலைகளை விட்டு...

கூகுளின் G லோகோ அப்டேட்

‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

மாம்பழம் – இந்தியாவின் தேசிய பழம்

மாம்பழ உற்பத்தியில் இந்தியா, முன்னணியில் உள்ளது. உலகளவில், 42 சதவீத அளவிற்கு, 2 கோடி டன் அளவிற்கு உற்பத்தி செய்கிறது.

ஸ்வீடனில் ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகள் அடடா !

ஸ்வீடனில் முழுநேர ஊழியர்கள் வருடத்திற்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நேரத்தைப் பெற உரிமை உள்ளது.

பொள்ளாச்சி வழக்கு – 9 பேருக்கு ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானை கண்காணிக்கும் உளவு சேட்டிலைட்கள் – இஸ்ரோ வி.​நா​ராயணன்

இந்​திய நிலப்​பரப்பு மற்​றும் மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதற்கு இஸ்​ரோ​வின் 10 சேட்​டிலைட்​கள் பாகிஸ்​தானை 24 மணி நேர​மும் கண்​காணித்து வரு​கின்​றன.

பாக். அணு ஆயுத பூச்சாண்டிக்கு அஞ்ச மாட்டோம் – பிரதமர் மோடி

நமது வீரர்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளனர். இந்த வெற்றியை நாட்டின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

முப்படைகளின் தாக்குதல் Strategy

பல அடுக்குகளில் ஒன்றைத் தாக்கினால் மற்றொன்று எதிரியை தாக்கும் அளவுக்கு பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட வான் பாதுகாப்பை அமைப்பைக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய ராணுவ தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ்...