spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

Mission Impossible 8 – விமர்சனம்

க்ளைமாக்ஸ் விமான சண்டையும் ஒவ்வொரு நொடியும் பிரமிக்க வைக்கிறது. வழக்கம்போல தனது உயிரை பணயம் வைத்து சாகசங்களை செய்து நம்மை சீட் நுனியிலேயே வைத்திருக்கிறார் டாம் க்ரூஸ்.

ட்ரம்ப் அறிவிப்பால் இந்தியர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது.

காமட் ஏஐ என்ஜினால் கூகுளுக்கு ஆபத்தா ?

இந்தியர் ஒருவர் கூகுளுக்கு சவால் அளிக்கும் வகையில் தேடு பொறி என்ஜினை ஏஐ அடிப்படையில் உருவாக்கியுள்ளதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் மீது அனுராக் காஷ்யப் அதிருப்தி

நெட்ஃபிளிக்ஸ் அல்லது அமேசான் அல்லது ஆப்பிள் என எதுவாக இருப்பினும் அவர்களுக்கு இப்போது இந்தியாவில் தேவை ‘டேட்டா’ எனும் எரிபொருள்தான்.

நீரஜ் சோப்ரா புதிய சாதனை !

தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா.

ஆசிய நாடுகளில் மீண்டும் கரோனா

ஆசிய நாடுகளில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு இந்தியா ரெடியாக இல்லை

சிந்து நதிகளில் இந்தியா தனது தேவையைப் பூர்த்தி செல்ல அணைகளையும் கட்டிக்கொள்ளலாம். இது பாகிஸ்தானுக்குப் பெரிய அடியாகவே பார்க்கப்பட்டது.

சூரியனிலிருந்து வெளிவரும் சூரிய புயல்! பூமியை தாக்குமா?

இப்போது வெடித்து கிளம்பியுள்ள சூரிய புயல் ஒரு நெருப்பு பறவையை போல இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சர்ச்சைக்குரிய ‘கிஸ்ஸா’ பாடல் நீக்கம்

சர்ச்சைக்குரிய பாடலை மியூட் செய்து நீக்கிவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.