உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி “தொலைத்த பெற்றோர்கள்" என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்.
இந்திய மாணவர்களுக்கு முன்புபோல் இனி வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. தேனிலவு முடிந்துவிட்டது என்று குர்கானைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி தெரிவித்துள்ளார்.
இந்த ட்ரோன்கள் 500 கி.மீ தூரம் சென்றும், இலக்கு பகுதியில் 10 மணி நேரம் பறக்கும் திறன் உடையது. இந்த ட்ரோன்களில் 11.3 கி.லோ எடையுள்ள வெடிபொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.