spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்

பருவ மழை தொடங்கும் முன், மழைநீர் வெளியேறும் வகையில் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

டென்ஸல் வாஷிங்டன் – கேன்ஸ் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது

டென்ஸல் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தங்கப்பனை விருது வழங்கப்பட்டது. விருதை இயக்குநர் ஸ்பைக் லீ அவருக்கு வழங்கினார்.

விவாகரத்து வழக்கு – ஆர்த்தி புதிய மனு

ரவி மோகன் விவகாரத்துக் கோரியும், ஆர்த்தி மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரம், வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இஸ்ரேலுக்கு பிரிட்டன், பிரான்ஸ், கனடா வார்னிங்!

இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம் என்று பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் அதிரடியாக அறிவித்துள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி அற்புதம் – ராஜமவுலி பாராட்டு!

மிகவும் அற்புதமான ஒரு படத்தைப் பார்த்தேன். மனதுக்கு இதமான படத்தில் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் இடம்பெற்றிருந்தது.

எனக்கு நீதி கிடைக்கக் காத்திருக்கிறேன்… ஆர்த்தி ரவி அறிக்கை

உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி “தொலைத்த பெற்றோர்கள்" என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இந்தியருக்கு இனி வேலை இல்லை – ராஜேஷ் சாவ்னி

இந்திய மாணவர்களுக்கு முன்புபோல் இனி வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. தேனிலவு முடிந்துவிட்டது என்று குர்கானைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி தெரிவித்துள்ளார்.

விஷாலுடன் சாய் தன்ஷிகா ஆகஸ்ட் 29-ல் திருமணம் !

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறோம். நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்று தான் சொல்வேன்.