spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

ஏஸ் – விமர்சனம்

விஜய் சேதுபதி வழக்கமான பில்டப்புகளுடன் நடித்திருக்கும் கமர்சியல் படம் பல காட்சிகளில் காமெடியும் செண்டிமெண்டும் சேர்ந்து இருக்கிறது. இதனால் படம் வேகமாக நகர்கிறது.

எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்

2025 நிதியாண்டில் இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 41.2% பங்களித்தது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாறி உள்ளது.

ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!

அமெரிக்க அரசுடன் ஏற்பட்டிருக்கும் மோதலைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களை சேர்க்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான அங்கீகாரத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.

இந்தியர்களின் திருமணத்தால் துருக்கிக்கு பிரச்சனை

இந்தியர்கள் கேன்சல் செய்யும் திருமணத்தால் துருக்கிக்கு சுமார் ரூ.770 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்தியாவின் சக்கரவியூகம் – பிரதமர் மோடி

நமது சகோதரிகளின் குங்குமத்தை அழிக்க புறப்பட்டவர்கள், மண்ணில் புதையுண்டு அழிந்துபோனார்கள். இந்தியாவின் ரத்தம் சிந்தியவர்களின் கணக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவை பாதுகாக்க கோல்டன் டோம் திட்டம் – ட்ரம்ப்

தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்க மக்களுக்கு அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு கேடயத்தை உருவாக்குவேன் என்று உறுதியளித்திருந்தேன். தற்போது அதை நான் செயல்படுத்தியுள்ளேன்.

கார் ரேஸர் அயர்டன் சென்னா சிலைக்கு அஜித்குமார் அஞ்சலி

தனது ரோல் மாடலும், மறைந்த கார் ரேஸ் வீரருமான பிரேசிலை சேர்ந்த அயர்டன் சென்னா சிலைக்கு அஜித்குமார் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நகைக்கடனுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்

வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

மீண்டும் புதிய கரோனா அலை தொடக்கம்

தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பிஏ.2.86திரிபான ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.