spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

மார்க்கன் – விமர்சனம்

விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக சில விஷயங்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் ஒவ்வொரு காட்சியும் அவரை வைத்தே கண்டுபிடிக்க நினைப்பது கம்பீரமான காவல் துறைக்கு அழகாக இல்லை.

கேப்டன் கூல் – தோனி செய்த பதிவு

தோனியை ரசிகர்கள் ‘கேப்டன் கூல்’ என அன்போடு அழைப்பது வழக்கம். இந்நிலையில், அந்த புனைப்பெயருக்கு டிரேட்மார்க் கோரி அவர் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் மத்​திய அரசு

ஆபரே ஷன் சிந்​தூர் நடவடிக்கை எடுக்​கப்​பட்ட பிறகு, இந்​திய எல்​லைகளை கண்​காணிக்க 52 செயற்​கைக் கோள்​களை ஏவும் பணியைதீவிரப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

AI யால் பணி இழப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

ஏஐ பயன்பாட்டை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதனால் பணி இழப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

வசூல் ரீதியாக சாதனை எஃப் – 1 திரைப்படம்

பிராட் பிட் நடித்த எஃப் - 1 திரைப்படம், ஆப்பிள் ஒரிஜினல் ஃபிலிம்ஸின் மிகப்பெரிய வசூல் கொடுத்த கோடை கால படமாக மாறியுள்ளது.

கண்ணப்பா – விமர்சனம்

காளா முகியை திண்ணன் எப்படி அழித்தார்? நாத்திகரான திண்ணன் கண்ணப்ப நாயனாராக எப்படி மாறுகிறார் என்பதை பிரமாண்டமாக சொல்லியிருக்கிறார்கள்.

விம்​பிள்​டன் டென்​னிஸ் போட்​டிக்​கான பரிசுத்​தொகை 35 கோடி!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று முதல் ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.

நமது நாட்​டின் 2 புதிய சாதனை​கள் – மோடி பெருமிதம்

உங்​கள் கிராமங்​கள், நகரங்​களில் அதிக அளவில் மரங்​களை நட வேண்​டு​கிறேன். இதன்​மூலம் நமது வருங்​கால தலை​முறை​யினரை பாது​காக்க முடி​யும்.

120 மின்சாரப் பேருந்துகளை கொடியசைத்து இயக்க வைத்தார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.