spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

நார்வே செஸ் போட்டியில் குகேஷிடம் கார்ல்சன் தோல்வி

நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.

கமல்ஹாசனின் தக் லைஃப் வழக்கு

கமல்​ஹாசன் தனது தயாரிப்பு நிறு​வன​மான ராஜ்கமல் ஃபிலிம் இன்​டர்​நேஷனல் சார்​பில் கர்​நாடக உயர் ​நீ​தி​மன்​றத்​தில் அவசர மனு ஒன்றை நேற்று தாக்​கல் செய்​தார்.

பொன்விழா காணும் கலைஞர் கருணாநிதி திட்டங்கள்

விதவைப் பெண்கள் மறுமணத்தை ஊக்குவிப்பதிலும் உதவுவதிலும், ஆதரவற்ற சிறார்களைக் காப்பதிலும் அரை நூற்றாண்டுக்கும் முன்னரே அடியெடுத்து வைத்தது தமிழ்நாடு.

கடவுள் இசையை இளையராஜா உருவத்தில் படைத்திருக்கிறார் !

இவர் இசை மட்டும் தெரிந்த வெறும் ஞானி அல்ல… சமஸ்கிருதம், உச்சரிப்பு மற்றும் நம்மளுடைய மெல்டிங் பாயின்ட் இப்படி எல்லாம் தெரிந்த இசைவிஞ்ஞானி

ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு முன்வர வேண்டும் – ஜெலன்ஸ்கி

முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்.. என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக மருத்துவர்கள் சில முக்கிய பரிந்துரைகளை...

மதயானைக் கூட்டம் இயக்குநர் காலமானார்

மதயானைக் கூட்டம்’ , ‘இராவணக் கோட்டம்’ படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார். விக்ரம் சுகுமாரன் பரமக்குடியைச் சேர்ந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்த அவர், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார்....

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் தீ பாடவில்லை ஏன்?

தீ பாடியது ரசிகர்களிடம் போதிய கவனத்தைப் பெறவில்லை. இதனால், தமிழிலும் சின்மயியைப் பாட வையுங்கள் எனப் படக்குழுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.