2013, மார்ச் 13 புதன் மாலை 7.05 மணிக்குத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இலத்தீன் அமெரிக்காவில் இருந்து திருத்தந்தை தெரிவு செய்யப்பட்டமையானது கத்தோலிக்க திருஅவையிலும், உலகத்திலும் இந்தப் பகுதியின் வளர்ந்துவரும் தாக்கத்தைக் காட்டுவதாக திருஅவை அதிகாரிகளும் உலகத் தலைவர்களும் கருத்துத் தெரிவித்தனர்.