சிறப்பு கட்டுரைகள்

வெள்ளி வென்ற கிரிக்கெட் பெண் சிங்கங்கள்!

காமன்வெல்த் போட்டியில் செமி ஃபைனலில் இறுதிப் போட்டியிலும் கடைசிவரை போராடி வெள்ளிப் பதக்கத்தை வென்று, இந்தியாவின் முத்திரையை பதித்துள்ளனர் .

அதிமுக மக்களுக்கான ஆட்சி நடத்தும் – இபிஎஸ்

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது முதலாவது பிரச்சாரப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்கினார்.

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Weekend ott - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

புத்தகம் படிப்போம்: தி. ஜானகிராமனின் ‘பாயசம்’

மனிதர்களின் நேர் இயல்புகளும் கோணல் குணங்களும் எதிர் நடவடிக்கைகளும் தி. ஜானகிராமனின் இந்தக் கதைகளில் வெளிப்படுகின்றன.

ஆளுநர் மாளிகையை அரசியல் பவனாக மாற்றி வருகிறார்: ஆளுநர் மீது முதல்வர் சாடல்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார்.

இந்தியர்களை துரத்தும் இங்கிலாந்து

கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததாக இங்கிலாந்து அரசு சொல்கிறது.   

மன்சூர் அலி கானுக்கு விஷம் கொடுத்தார்களா?

இது தொடர்பாக தனது செய்தித் தொடர்பாளர் மூலம் நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மோடியிடம் கமல்ஹாசன் கீழடி கோரிக்கை

மோடியை நேற்று முதல் முறை​யாக சந்​தித்த கமல்​ஹாசன், கீழடி ஆய்வு அறிக்​கையை அங்​கீகரிக்க வேண்​டும் என்​பது உட்பட பல கோரிக்​கைகளை வலியுறுத்தினார்.

நியூஸ் அப்டேட்: பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

மத்திய அரசின் 11 மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

லாஜிக்கையெல்லாம் மறந்துவிட்டு ஒரு விறுவிறுப்பான படத்தை பார்க்க விரும்பினால், நீங்கள் நிச்சயம் கோட்டை தேர்ந்தெடுக்கலாம்.

கவனிக்கவும்

புதியவை

நியூஸ் அப்டேட்: கீழ்த்தரமான செயல்: ஓபிஎஸ்ஸுக்கு நீதிபதி கண்டனம்

ஓ. பன்னீர்செல்வம் செயல் நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டைரி: CSKயின் தொடக்க ஆட்டக்காரர் தோனியா?

தல தோனியே இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று ஒரு சில வீர்ர்கள் அவரை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

8 மணி நேரத்துக்கு ஏழரை லட்சம் லிட்டர் பெட்ரோலா? – விமான சாகசத்தின் மறுபக்கம்

சென்னையில் நடந்த விமானப் படை சாகச நிகழ்ச்சிக்காக சுமார் 7.5 லட்சம் லிட்டர் பெட்ரோல் செலாவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதியவை

டூரிஸ்ட் ஃபேமிலி அற்புதம் – ராஜமவுலி பாராட்டு!

மிகவும் அற்புதமான ஒரு படத்தைப் பார்த்தேன். மனதுக்கு இதமான படத்தில் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் இடம்பெற்றிருந்தது.

எனக்கு நீதி கிடைக்கக் காத்திருக்கிறேன்… ஆர்த்தி ரவி அறிக்கை

உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி “தொலைத்த பெற்றோர்கள்" என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இந்தியருக்கு இனி வேலை இல்லை – ராஜேஷ் சாவ்னி

இந்திய மாணவர்களுக்கு முன்புபோல் இனி வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. தேனிலவு முடிந்துவிட்டது என்று குர்கானைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி தெரிவித்துள்ளார்.

விஷாலுடன் சாய் தன்ஷிகா ஆகஸ்ட் 29-ல் திருமணம் !

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறோம். நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்று தான் சொல்வேன்.

கோடெக்ஸ் – விர்சுவல் AI. கோடிங் ஏஜெண்ட்

கோடிங் ஏஜெண்டான Codexஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஐடி ஊழியர் செய்யும் பணியின் பெரும்பகுதியை இந்த கோடெக்ஸ் மூலமாகவே செய்ய முடியும் என்கிறார்கள்.

பருவமழை – முதல்வரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பருவமழை ஆயத்தநிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக் கடலில் வரும் 22 -ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு வந்த அமெரிக்காவின் ஏ.ஐ. விபாட் ட்ரோன்கள்

இந்த ட்ரோன்கள் 500 கி.மீ தூரம் சென்றும், இலக்கு பகுதியில் 10 மணி நேரம் பறக்கும் திறன் உடையது. இந்த ட்ரோன்களில் 11.3 கி.லோ எடையுள்ள வெடிபொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.

Mission Impossible 8 – விமர்சனம்

க்ளைமாக்ஸ் விமான சண்டையும் ஒவ்வொரு நொடியும் பிரமிக்க வைக்கிறது. வழக்கம்போல தனது உயிரை பணயம் வைத்து சாகசங்களை செய்து நம்மை சீட் நுனியிலேயே வைத்திருக்கிறார் டாம் க்ரூஸ்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

விஜய் VS சஞ்சய் தத் – Leo Shooting

லியோவில் கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் இருந்தாலும் முக்கிய வில்லனாக நடிக்கிறார் சஞ்சய் தத்.

Beast Vijay ரொம்ப Sweet | Sujatha Babu Interview | Beast Movie | Thalapathy, Nelson, Hegde Pooja

Beast Vijay ரொம்ப Sweet | Sujatha Babu Interview | Beast Movie | Thalapathy, Nelson, Hegde Pooja https://youtu.be/mxh0soI4QOY

சக்டா எக்ஸ்பிரஸ் இனி ஓடாது

ஜுலனின் பந்துவீச்சு வேகத்தைக் கண்டு உள்ளூர் சிறுவர்கள் அரண்டு போனார்கள். ‘சக்டா எக்ஸ்பிரஸ்’ என்று செல்லப் பெயர் வைக்கும் அளவுக்கு மாறியது.

மணிப்பூர் – டபுள் என்ஜின் ஆட்சியின் அவலம்!

மணிப்பூர் பெண்களுக்கு நடந்த கொடூர சம்பவம் நேற்றுதான் பொதுவெளிக்கு வந்தாலும், இந்தக் கொடுமை நடந்தது மே 4ஆம் தேதி என்று கூறப்படுகிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!