இந்தியன் 2 படத்தை நானும் பார்த்தேன். இந்த படம் எடுத்தபோது ஷங்கர் தூங்கிட்டாரோ என்று நினைக்கிறேன். இப்படி அவர் எடுக்க மாட்டார். பாட்டுக்கே பிரமாண்டமாக யோசிப்பவர் அவர். அதனால் எனக்கும் அந்த படம் சரியாக இல்லை.
பத்து மணி நேரத்திற்குள் இந்த கொலையாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் வருகிறார். அவரது பார்வையும், தாடியும் பாத்திரத்திற்கு நன்றாக இருக்கிறது.
கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் ஆடாத ரிஸ்வியை வாங்க 8.40 கோடி ரூபாயை செலவழித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து யார் இந்த சமீர் ரிஸ்வி என்ற கேள்வி மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.
புதிய வகை நிமோனியா பரவுவதைத் தொடர்ந்து, எத்தனை நபர்கள் சுவாச பிரச்சனை, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிற தகவல்களை கொடுக்க வேண்டும் என்று சீனாவிடம் உலக சுகாதார நிறுவனம் (WHO), கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் அதானி குழுமம் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை பங்கு சந்தைகளில் இழந்திருக்கிறது. அதன் பங்குகளின் விலை கடுமையான சரிவை சந்தித்திருக்கின்றன.
வட இந்தியாவுலதான் இப்படி எதிர்ப்பு இருக்கு. தமிழ்நாட்டுல சனாதனத்தை எதிர்த்து பேசுன உதயநிதிக்கும் திமுகவுக்கும் ஆதரவு கூடியிருக்குன்றதையும் அவங்ககிட்ட சொல்லப் போகிறார்