கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழுமையாக குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
’லஸ்ட் ஸ்டோரிஸ் -2’ வெப் சிரீஸில் இப்போது தமன்னாவும் அவரது டேட்டிங் நண்பர் விஜய் வர்மாவும்தான் நடித்து வருகிறார்கள். இதில் தமன்னாவுக்கு விஜய் வர்மா முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெறுகிறது.
பாண்டியர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்ட இப்படத்தை தரணி ராஜேந்திரன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். அதிக அளவில் புதுமுகங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
திரையுலகில் எழுப்படுப்படும் செக்ஸ் புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு பக்கமிருந்தும் நடிகைகள் தாங்கள் சந்தித்த பல மோசமான சம்பவங்களை ஊடகங்களில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஃபுகுஷிமாவில் உள்ள கதிர்வீச்சு பாய்ந்த தண்ணீரை பசுபிக் பெருங்கடலில் விட முடிவு செய்திருக்கிறது ஜப்பான். அந்த தண்ணீரை பசுபிக் கடலில் கலந்தால், அதில் தயாரிக்கப்படும் உப்பால் ஆபத்து
ஆதாரம் இல்லாமல் திருப்பதி லட்டு பற்றி பத்திசிகைகளுக்கு பேட்டி கொடுத்தது ஏன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இஸ்ரோ அமைப்பின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொள்கிறார். அடுத்த 2 ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும்வரை அவர்...
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ருடோ அறிவித்துள்ள நிலையில். அவருக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான விவாதங்கள் கனடாவில் நடந்து வருகின்றன.
இங்கு நாம் திட்டமிடாமல் ஷூட்டிங்கை நடத்துவதால் பாதிக்கப்படும் ஒரே நபர் தயாரிப்பாளர் தான். போதுமான அளவு தயாரிப்பாளர்கள் இல்லாமல் தமிழ் சினிமா தத்தளித்து வருகிறது.