துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஜான்சி -2 (தமிழ் வெப்சீரிஸ்) - டிஸ்னி ஹாட்ஸ்டார்
அஞ்சலி நடிப்பில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான வெப் சீரிஸ் ஜான்ஸி. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த தொடருக்கு அப்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகி உள்ளது.
காட்டில் நடக்கும்...
இறக்கும்போது நெப்போலியன் கடைசியாகச் சொல்லிய வார்த்தைகள்: பிரான்ஸ், ஆர்மி, ஜோஸபின் (மனைவி). இவை மூன்றுக்குள்ளும் உறைந்திருக்கும் நெப்போலியன் வாழ்வை படம் மிக நேர்த்தியாக சொல்கிறது.
இளையராஜாவின் இசைப்பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.13-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
தமிழக அரசின் தொல்லியல் துறை பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பி பெறப்பட்ட முடிவுகளை கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்துள்ளது.