பிடிஎஃப் பைரஸியால் பாதிக்கப்படும் புத்தக சந்தை! அஜித் படத்தை வெளியிட்டது யார்? வாவ் ஃபங்ஷன் - சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரஷ்யா Vs உக்ரைன்: புடினின் மறுபக்கம் ஓபிஎஸ் vs இபிஎஸ் vs சசிகலா: உடைகிறதா அதிமுக? பிடிஎஃப் பைரஸியால் பாதிக்கப்படும் புத்தக சந்தை!அஜித் படத்தை வெளியிட்டது யார்?வாவ் ஃபங்ஷன் – சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்ரஷ்யா Vs உக்ரைன்: புடினின் மறுபக்கம்ஓபிஎஸ் vs இபிஎஸ் vs சசிகலா: உடைகிறதா அதிமுக?

புதிய பதிவுகள்

நியூஸ் அப்டேட்: துணைவேந்தர் நியமனம்-தமிழக அரசு மசோதா

நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

பாமாயில் பஞ்சம் வருகிறதா?

பாமாயிலை மீண்டும் பழையபடி பெறும் வரையில் இந்த கடுமையான விலை உயர்வு இருக்கும். இனிவரும் காலத்திலாவது இதுபோன்ற விலை உயர்வு வராமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணம் : உண்மையா? விளம்பரமா?

அஜித் படம் துவங்குவதற்கு முன்பே கல்யாணம் செய்துக் கொள்ளலாம் என்று இந்த ஜோடி முடிவு செய்திருக்கிறது என்கிறது நயன்தாரா விக்னேஷ் சிவன் நட்பு வட்டாரம்.  ஜூன் மாதம் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது என்கிறார்கள்.

எங்கே நிம்மதி? தேடும் வில் ஸ்மித்

எந்த மனைவிக்காக மேடையேறி தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்து வில் ஸ்மித் ஹீரோயிசத்தைக் காட்டினாரோ, அந்த மனைவியை, ஜடா பின்கெட்டை விவாகரத்து செய்யப் போகிறாராம் வில் ஸ்மித்.

மும்பை இந்தியன்ஸ் சறுக்கியது ஏன்?

பந்துவீச்சு கைவிட்ட நிலையில் பேட்டிங்கையே மும்பை அணி பெரிதும் சார்ந்திருந்தது. ஆனால் ரோஹித் சர்ம், இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்ப, அதல பாதாளத்தில் விழுந்தது மும்பை இந்தியன்ஸ்.

சச்சின் 50

ஏப்ரல் 24-ம் தேதி கிரிக்கெட் கடவுளான சச்சினின் 50-வது பிறந்தநாள். வயதில் அரைசதத்தைத் தொடும் சச்சினைப் பற்றி சுவாரஸ்யமான 50 விஷயங்கள்

காஜல் அகர்வால் Vs சமந்தா..

திருமணமான ஒரு வருடத்திலேயே காஜலுக்கு குழந்தை பிறந்திருப்பதை பார்த்து, ‘தங்கம்’ என்று நாக சைதன்யா வாழ்த்தியிருக்கிறார்.

வாவ் எதிர்காலம் – கமல் ராசி எப்படி இருக்கு?

மீனம் நடிகர் கமல் சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை அவசியம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலையாட்களிடம் கோபத்தைக் காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice