புதிய பதிவுகள்

ஸ்ருதி ஹாசனுக்கு என்ன ஆச்சு?

பிசிஓஎஸ் வந்தால் அதிகமாக எடை கூடும் வாய்ப்புள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண் ஹார்மோனான ஆன்ட்ரோஜன் அதிகரித்து காணப்படுகிறது

நியூஸ் அப்டேட்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து மு.க ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளிப் போகும் முடிவுகள் – தவிக்கும் சிபிஎஸ்இ மாணவர்கள்

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரபஞ்சம்: நாசா கொடுத்துள்ள டீசர்

ஜேம்ஸ் வெப் அகச்சிவப்பு கதிர்களை வைத்து இயங்குவதால் இந்த தொந்தரவான வாயுக்கூட்டங்களை மீறி அவற்றுக்கு அப்பால் இருப்பவற்றைப் பார்க்க முடியும்.

நியூஸ் அப்டேட்: பிரதமர் நரேந்திர மோடி 28-ம் தேதி சென்னை வருகை

‘செஸ் ஒலிம்பியாட்’ தொடக்க விழா நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

சிங்கப்பூருக்கு தப்பும் கோட்டாபய ராஜபக்ச – என்ன நடந்தது?

கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்று அதிகாலை சுமார் 03:00 மணிக்கு அவரது விமானம் தலைநகர் மாலத்தீவில் தரையிறங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

பழைய பழனிசாமி – எடப்பாடிக்கு இருக்கும் சவால்கள்

எடப்பாடி இல்லையென்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக எடுக்கும். அது எடப்பாடிக்கு நல்லதாக இருக்காது.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice