புதிய பதிவுகள்

நியூஸ் அப்டேட்: மின் கட்டணத்தை உயர்த்த நீதிமன்றம் இடைக்கால தடை

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை மின் கட்டணத்தை உயர்த்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மரணவீட்டில் மகிழ்ச்சி: கேரள சர்ச்சை

கேரளாவில் ஒரு வீட்டில் இறந்த பாட்டியம்மாவின் உடலை சுற்றி நின்று மகிழ்ச்சியோடு போஸ் கொடுத்துள்ளனர் அவரது குடும்ப உறுப்பினர்கள்.

வாவ் ஃபங்ஷன் : ‘பிரம்மாஸ்திரம்’ டிரெயிலர் வெளியீட்டு விழா

'பிரம்மாஸ்திரம்' டிரெயிலர் வெளியீட்டு விழா

நியூஸ் அப்டேட்: இலவசங்கள் தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

இலவசங்கள் தொடா்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தியன் – 2

இந்தியன் – 2 படத்தின் 70% காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு விட்டன. கமல் செப்டெம்பர் 5-ம் தேதி ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.

எல்லோருக்கும் இல்லையா? – ஒரு வித்தியாச ‘ஆய்’வு

கழிப்பறை குறித்து பேசத் தயங்கிய நிலை மாறி தற்போது விழிப்புணர்வு அதிகரித்து வருவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

நியூஸ் அப்டேட்: நீட் முடிவு வெளியாவதில் தாமதம் – பி.இ. கலந்தாய்வு ஒத்திவைப்பு

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாளை தொடங்க இருந்த பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

நியூஸ் அப்டேட்: துணை வேந்தர்களுடன் முதல்வர் ஆலோசனை

உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து துணை வேந்தர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 30-ல் ஆலோசனை நடத்த உள்ளார்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice