புதிய பதிவுகள்

நியூஸ் அப்டேட்: துணை ஜனாதிபதி பதவியேற்பு

இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்தியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 136-வது இடத்தில் உள்ளது. 146 நாடுகளில் மட்டுமே இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது

நியூஸ் அப்டேட்: சென்னையில் பள்ளி மாணவிகளில் 10-ல் ஒருவருக்கு பாலியல் தொல்லை

சென்னை அரசு பள்ளிகளில் மருத்துவக் கல்லூரி குழுவினர் நடத்திய ஆய்வில் சென்னையில் 10-ல் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லைகளை அனுபவிப்பது தெரியவந்துள்ளது.

நிதிஷ் குமார் – மோடிக்கு சவாலா?

பாஜக பிம்பத்தை பீகார் உடைத்திருக்கிறது. பாஜகவை வியூகங்கள் மூலமாகவும் வீழ்த்த முடியும் என்பதை நிதிஷ் குமார் நிருபித்திருக்கிறார்.

பிரதமர் மோடியின் மோதிரங்கள்

மோடி வாங்கிய ஒரு நிலத்துக்கு 2 பேர் பங்குதாரர்களாக உள்ளனர். 1.3 லட்சத்துக்கு அவர் வாங்கிய அந்த மனையின் தற்போதைய மதிப்பு 1.1 கோடி ரூபாய்.

சு.வெங்கடேசனுடன் இணையும் ஷங்கர் – ராஜமவுலிக்கு போட்டி

முன்பு சுஜாதா இருந்தார். ஆனால் தற்போது யாரை நம்புவது என்று யோசித்த ஷங்கருக்கு கைக்கொடுக்க முன்வந்திருப்பவர் எம்பியுமான மு. வெங்கடேசன்.

நியூஸ் அப்டேட்: போதை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை –  முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice