புதிய பதிவுகள்

இந்தியா Vs பாகிஸ்தான் – கிரிக்கெட் யுத்தம்

போர்க்களத்துக்கு அடுத்ததாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் தீவிரமாக இருப்பது கிரிக்கெட் களத்தில்தான். அப்படியொரு போட்டிதான் நாளை நடக்கப்போகிறது.

32 மாடிகள் – 3700 கிலோ வெடி மருந்து – என்ன நடக்கப் போகிறது?

நொய்டாவில் சூப்பர்டெக் என்று இரட்டை கோபுர கட்டிடங்கள் உள்ளன. சுமார் 103 மீட்டர் உயரம். ஒரு கோபுரத்தில் 32 மாடிகள் இருக்கின்றன.

டைரி – சினிமா விமர்சனம்

த்ரில்லர் என்றால் அருள்நிதிக்கு அசால்ட்டாக வருகிறது. ஆனாலும் படத்தில் அருள்நிதிக்கு என்று கதாபாத்திர வடிவமைப்பிலோ அல்லது வசனத்திலோ இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை.

திருக்குறள் – சர்ச்சையான ஆளுநர் ரவி பேச்சு – ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

ஆளுநர் ரவியின் பேச்சு, தான் விரும்பும் மத உணர்வை திருக்குறள் பிரதிபலிக்கவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடே ஆகும்.

அண்ணாமலை ஆடியோ மர்மம் – மிஸ் ரகசியா!

மதுரை செருப்பு சம்பவத்தை அண்ணாமலை பிளான் செய்தது போல் அந்த ஆடியோவில் பேசப்படுகிறது. ஆனால் அந்தக் குரல் அண்ணாமலையுடையது இல்லை .

வாவ் ஃபங்ஷன் :’கேப்டன்’பத்திரிகையாளர் சந்திப்பு விழா

'கேப்டன்'பத்திரிகையாளர் சந்திப்பு விழா

நியூஸ் அப்டேட்: பெகாசஸ் உளவு – உறுதியான ஆதாரம் இல்லை

தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்த 29 மொபைல் போன்களில் பெகாசஸ் உளவு மென்பொருளுக்கான உறுதியான ஆதாரம் இல்லை என கூறியுள்ளது.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice