புதிய பதிவுகள்

நியூஸ் அப்டேட்: அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தயார் – டிடிவி தினகரன்

திமுகவை அழிக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால் கட்சியை ஒன்றிணைக்க வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே டிடிவி தினகரன் தலைமையில் அமமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தினகரன், “பொதுக்குழுவில் தூக்கம் வராமல் தவிப்பதாக கூறினார் ஸ்டாலின். ஜெயலலிதா இருந்தால் அமைச்சர்களுக்கு தூக்கம் வருமா..? பொழுது விடிந்தால் அமைச்சர் பதவி இருக்குமா என தெரியாது....

இந்தியாவை உலுக்கிய நரபலி – என்ன நடந்தது?

சில பூஜைகள் செய்கிறான். பகவாலின் மனைவி லைலாவை அழைத்து ரோஸ்லினின் கழுத்தை வெட்டுமாறு கூறுகிறான். அவரும் வெட்டுகிறார். கழுத்து வெட்டப்படுகிறது.

கட்டாய ஓய்வில் பூஜா ஹெக்டே!

தமிழ் சினிமா மீது வைத்திருந்த நம்பிக்கையோடு, பெட்டி படுக்கையையும் பேக் அப் செய்துகொண்டு சொந்த ஊருக்கே கிளம்பினார்.

கங்குலி அவுட் – காரணம் பாஜகவா?

பாஜகவில் சேராததால்தான் சவுரவ் கங்குலியின் பதவி பறிபோனதா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் பெற்றதில் விதிமீறலா – நயன்தாராவிடம் விசாரணை

“நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் குழந்தைகள் பெற்றது தொடர்பாக முறைப்படி விசாரணை நடைபெறும்” என்று டிஎம்எஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மிஸ் ரகசியா : தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி!

எடப்பாடியால் நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் மைத்ரேயன். பிரதமர் மோடி வரவேண்டும் என்று திட்டமிட்டது ஓபிஎஸ் என்கிறார்கள்.

சபாநாயகருக்கு ஓபிஎஸ் 2வது கடிதம்

அதிமுக சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று ஓபிஎஸ், சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice