புதிய பதிவுகள்

வாவ் ஃபங்ஷன்: ‘ரத்தசாட்சி’ வெப் சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு

'ரத்தசாட்சி' வெப் சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் கடந்த டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்றது

தமன்னாவுக்கு டும் டும் டும்?

எனக்கு மேரேஜ் பண்ணனும்னு தோணும் போது, அதை வெளிப்படையா சொல்லப் போறேன். கல்யாணத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

யார் இந்த கேசவ விநாயகம்? – தமிழ்நாட்டு பாஜகவில் என்ன நடக்கிறது?

பிரமாணர் அல்லாத தலைவர் இத்தனை வேகமாக செயல்படுவது கட்சியில் இருக்கும் பிரமாணத் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

குளோபல் சிப்ஸ்: மின்சார வாகனங்களுக்கு தடை

மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதித்துள்ளது சுவிட்சர்லாந்து.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் பொறுப்பேற்றுக்கொண்டார்

வாவ் ஃபங்ஷன்: “லவ்” பத்திரிகையாளர் சந்திப்பு

‘லவ்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி நடந்தது. இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்.

9-ம் தேதி 15 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வரும் 9-ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாஜக கசமுசா – விலகிய ஆபாச ஆடியோ சூர்யா சிவா – மிஸ் ரகசியா

இப்போ சூர்யா சிவா ஆடியோவையும் அண்ணாமலை ஆளுங்கதான் வெளில கசியவிட்டாங்கனு சொல்றாங்க. எல்லாத்தையும் கூட்டி கழிச்சி பார்த்தா பாஜக அரசியல் புரியும்”

வாவ் ஃபங்ஷன்: வாவ் ஃபங்ஷன்: நடிகை ஹன்சிகா திருமணம்

நடிகை ஹன்சிகா, கடந்த 4-ம் தேதி சோகேல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்த இந்த திருமணத்தில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.இந்த திருமணம் தொடர்பான சில புகைப்படங்களை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். அந்த திருமணத்தில் சில காட்சிகள்…

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice