புதிய பதிவுகள்

’காந்தாரா – 2’-ல் ரஜினி?

ரஜினி ரிஷப் ஷெட்டிக்கு தங்க சங்கிலி அணிவித்து பாராட்டினார். காந்தாரா-2 படத்தில் ரஜினியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க முயற்சி செய்கின்றனர்.

ஓபிஎஸ் – வாழ்ந்து கெட்ட கதை

ஓ.பன்னீர்செல்வம் இன்று அரசியல் ஆதரவற்ற முன்னாள் தலைவராக மாறிவிட்டார். இன்று அதிமுக உடையாமல் இருக்கிறது. ஆனால் அதில் ஓபிஎஸ் இல்லை.

4 நாள் வேலை – 3 நாள் லீவு – மாறி வரும் உலகம்!

நான்கு நாள் வேலை மூன்று நாள் விடுமுறை என்பது ஊழியர்களிடம் விடுமுறை மனப்பான்மையை அதிகரிக்கும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

மயில்சாமிக்கு கொலஸ்ட்ரால் இருந்தது: Mayilsamy Health Report – Vivek Sister Dr Vijayalakshmi – 3

மயில்சாமியை நன்கு அறிந்தவரும் விவேக் சகோதரியுமான பிரபல டாக்டர் விஜயலஷ்மி ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே.

’அஜித்62’- மகிழ்திருமேனி, திபீகா படுகோன், வில்லன் அர்விந்த் சுவாமி? – Inside Report

அஜித்தின் ஹீரோயினாக காத்ரீனா கைஃப் அல்லது திபீகா படுகோன் , ஐஸ்வர்யா ராயையும் இப்படத்திற்காக அணுகியிருப்பதாகவும் செய்திகள் அடிப்படுகிறது.

புலிகளை சாப்பிட தமிழ்நாடு வந்த வட இந்தியர்கள்

இப்போது புலி வேட்டையில் ஈடுபட்டிருக்கும் இந்த 6 பேரும் ஹரியாணா மாநிலத்தின் பஞ்ச்குலா என்ற ஊரைச் சேர்ந்த பழங்குடிகள்.

சர்ச்சைப் பேச்சு – முன்னாள் ராணுவ வீரர் பாண்டியன் மீது வழக்குப் பதிவு

ராணுவ அதிகாரி பாண்டியன் மீது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

துருக்கி – சிரிய எல்லையில் மீண்டும் நிலநடுக்கம்: இந்தியாவிலும் அதிர்வு

இன்று இந்தியாவின் மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேச மாநிலங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

மிஸ் ரகசியா – ரஜினி கொடுத்த 101 தங்கக் காசு

என் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவானு ரஜினி அப்பவே படையப்பாவுல பாடியிருக்கிறார்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice