புதிய பதிவுகள்

வாவ் ஃபங்ஷன்:‘பட்டத்து அரசன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு

‘பட்டத்து அரசன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் அதர்வா, ராஜ்கிரண், ஹாசிக்கா, சிங்கம்புலி, ஜெய பிரகாஷ், ஆர்.கே சுரேஷ் பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

வாவ் ஃபங்ஷன்: ‘வதந்தி ‘ வலைதளத் தொடரின் முன்னோட்டம்

'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'' வலைதளத் தொடரின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பாஜகவில் அதிரடி நடவடிக்கைகள் தொடரும்: அண்ணாமலை

“பாஜகவில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பழையவர்களை இறக்கிவிட்டால்தான் புதியவர்கள் ஏற முடியும்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

பிடிஆர் Vs அமைச்சர்கள் – மிஸ் ரகசியா!

விஜய் ரசிகர் மன்றத்தினர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சக்தியாக இருக்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறாராம்.

Hijab எதிர்ப்பு – தேசிய கீதத்தை பாட மறுத்த ஈரான் வீரர்கள்

கால்பந்து போட்டிக்கு முன்னதாக ஈரானிய தேசிய கீதத்தை இசைத்தபோது அதனுடன் இணைந்து ஈரானிய வீரர்கள் தேசிய கீதம் பாடாததே இதற்கு காரணம்.

திருச்சி சூர்யா ஆபாச ஆடியோ – காயத்ரி ரகுராம் நீக்கம் – என்ன நடக்கிறது பாஜகவில்?

சூர்யா சிவா ஆபாசமாக பேசி கட்சிக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார். அவர் மீது விசாரணை நடக்கும் என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

வாவ் ஃபங்ஷன்: ‘டாக்டர். 56’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

‘டாக்டர். 56’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகை பிரியாமணி, இயக்குனர் ராஜேஷ் ஆனந்த்லீலா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உடலை மறைக்க ஓவர் கோட் : கொதிக்கும் பேராசிரியைகள்

அவர்களை அவமானப்படுத்தும் செயல். சேலையில் தெரியும் உடல் அமைப்புதான் உங்களுக்கு பிரச்சினை என்றால் சுடிதார் அணியச் சொல்லலாம்.

வாவ் ஃபங்ஷன்: கட்டா குஸ்தி ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு விழா

கட்டா குஸ்தி ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு விழா

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice