புதிய பதிவுகள்

மீண்டும் மோடி..ஆனால் டென்ஷனில் பாஜக – மிஸ் ரகசியா

ராகுல் காந்தியின் செல்வாக்கும் அதிகமாகிட்டே வருது, இது அவங்களுக்கு டென்ஷனைக் கொடுத்துருக்கு. அதனால சீக்கிரமாவே தேர்தலை வச்சிரலாம்னு ஆலோசனை கூறப்பட்டிருக்கு.

மதுரை ரயில் பெட்டி மரணங்கள் : அதிகாரிகளின் முட்டாள்தனம்தான் காரணம்!

டிக்கெட்டே எடுக்காமல் பயணம் செய்வது, டிக்கெட் எடுத்தாலும் நிறைய லக்கேஜ்களை தூக்கிக்கொண்டு வருவது என்ற பழக்கம் அவர்களிடம் இருக்கிறது.

9.7 லட்சம் கோடி ரூபாய் வருவாய் – முகேஷ் அம்பானியின் எதிர்கால கவலை!

முகேஷுக்கும் தம்பி அனிலுக்கும் மோதல் வந்தது. பல வருடங்கள் பேசாமல் இருந்தார்கள். தனக்கு நடந்த மோசமான சம்பவங்கள் தனது பிள்ளைகளுக்கு நடந்துவிடக் கூடாது என்பதில் முகேஷ் கவனமாக இருக்கிறார்

National Award Movies 2023 – எந்த ஒடிடி-யில் பார்க்கலாம்??

தேசிய விருது பெற்ற சில படங்கள் ஒடிடி- தளங்களில் பார்க்க கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியாக எந்தெந்த ஒடிடி-யில் என்னென்ன படங்களைப் பார்க்கலாம் என்று தெரிந்து கொள்ள உதவும் பட்டியல் இதோ உங்களுக்காக.

National Sports Day – யார் இந்த தியான் சந்த்?

ஹாக்கி விளையாட்டின் சூப்பர்மேனாக திகழ்ந்தவர் தியான் சந்த். இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ம் தேதியைத்தான் இந்திய அரசு தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறது.

அடம்பிடிக்கும் கார்த்தி! என்ன பஞ்சாயத்து??

‘கொம்பன்’ மற்றும் ‘விருமன்’ என்ற இரண்டுப் படங்களுமே ஹிட்டடித்த படங்கள். இந்த இரண்டையும் போல், அடுத்த படமும் ஹிட்டாக வேண்டுமென கார்த்தி விரும்புகிறாராம்.

வீரப்பனை உயிருடன் ஏன் பிடிக்கவில்லை – Vijayakumar IPS Reveals All – 3

சென்னை கமிஷனர் பதவியில் இருந்து விடுபட்டதும், சுவரில் எறிந்த பந்து திரும்பி வருவதுபோல், மீண்டும் சிறப்பு அதரடிப் படைக்கே சென்றுவிட்டேன்.

மகன் ஜேசன் இயக்கும் படத்தில் தளபதி விஜய்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் அப்பா விஜய் நடிக்கப் போவது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப் போகிறது.

தங்கத்தை ‘ஈட்டிய’ தங்கமகன் நீரஜ்!

நீரஜ் சோப்ரா இதுவரை 90 என்ற இலக்கைத் தொட்டதில்லை. 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி உள்பட இன்னும் பல களங்கள் நீரஜ் சோப்ராவுக்காகக் காத்திருக்கின்றன.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice