Trending

நியூஸ் அப்டேப்: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம்: உயர்கல்வித் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

நியூஸ் அப்டேட்: அமலாக்கத் துறையில் சோனியா காந்தி ஆஜர்

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். இவருடன் மகள் பிரியங்காவும் சென்றிருந்தார்.

Podcasts

Videos

Magazines