Trending

பிரதமர் வேண்டுகோள் – ஏற்ற ரஜினி – ஏற்கவில்லையா தமிழ்த் திரையுலகம்?

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வேண்டுகோளுக்கு ரஜினிகாந்த் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படமாக தேசியக் கொடியை வைத்துள்ளார்.

‘ஜெயிலர்’  படத்தில் தமன்னா

ரஜினி பஞ்ச் டயலாக் பேசுவது போன்ற காட்சிகளை வைக்க, இப்படத்தில் தமன்னாவை நடிக்கவைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

நியூஸ் அப்டேட்: துணை ஜனாதிபதி பதவியேற்பு

இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்தியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 136-வது இடத்தில் உள்ளது. 146 நாடுகளில் மட்டுமே இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது

Podcasts

Videos

Magazines